Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for காட்டு எருமை 1 sentences found.  

    Some wild buffaloes are fierce 

    சில காட்டு எருமைகள் மிகவும் பயங்கரமானவை

    SOME RELATED SENTENCES FOR காட்டு எருமை

    English SentencesTamil Meaning
    Are not you going to cemetery? இடுகாட்டுக்கு நீங்கள் சென்று கொண்டிருந்தீர்களா?
    Be interested in the other fellow மற்றவரின் மீது விருப்பம் காட்டு
    Can you show me a necklace of 3 sovereigns? மூன்று சவரனில் கழுத்தில் போடக்கூடிய நகை ( நெக்லஸ்) ஒன்றை காட்டுங்கள்
    Consult some able doctor நல்ல மருத்துவரிடம் காட்டு
    During rainy days no shelter is needed for the buffalo மழை நாட்களில் எருமைக்கு ஒதுக்கிடம் வேண்டியது இல்லை
    Generally curds prepared from buffalo’s milk சாதாரணமாக எருமைப் பாலில் இருந்து தயிர் தயாரிக்கப்படுகிறது
    Give due regard to your equals சமமானவர்களிடம் மரியாதைக் காட்டு
    Good afternoon. Show us the latest fashion in lady\'s watch பகல் வணக்கம். தற்போது பழக்கத்திலுள்ள பெண்கள் கட்டிகிற கைகடிகாரம் காட்டுங்களேன்
    He goes through the forest அவன் காட்டு வழியாக செல்கிறான்
    He is a brute அவன் ஒரு காட்டுமிராண்டி
    I always care for him நான் அவனுடைய உடல்நிலையில் எப்பொழுதும் அக்கறை காட்டுகிறேன்
    It seems you have been in the wars இவைகள் யாவும் நீங்கள் யுத்தங்களில் ஈடுபட்டிருந்தீர்கள் என்பதை காட்டுகிறது
    It the village there are many buffaloes கிராமங்களில் ஏராளமான எருமைகள் இருக்கின்றன
    Lead me எனக்கு வழி காட்டு
    Let me show you how to do it இதை எப்படி செய்வது என்று உங்களுக்கு காட்டுகிறேன்
    Money is the guiding principle today இன்றைக்கு பணம் தான் வழிகாட்டுகிற கொள்கையாக இருக்கிறது
    Please show me some of your latest works? தயவு செய்து இப்போதுள்ள உங்கள் வரைபடங்கள் காட்டுகின்றீர்களா?
    Please show your idendity card உங்களுடைய அடையாள அட்டையை தயவு செய்து காட்டுங்கள்.
    Please spare his life தயவு செய்து அவனுடைய வாழ்விற்கு கருணை காட்டுங்கள்
    Prove yourself to be a man நீ ஒரு மனிதன் என்பதை நிரூபித்து காட்டு
    Show him round the city அவனுக்கு ஊரைச் சுற்றிக்காட்டு
    Show me the matter. What colour of paper you prefer? விபரத்தை எனக்கு காட்டுங்கள். என்ன நிற காகிதம் நீங்கள் பயன்படுத்த முதலிடம் கொடுக்கிறீர்கள்?
    Show the away வழியைக் காட்டு
    Some people live by selling buffalo’s milk எருமைப் பாலை விற்று சில மக்கள் பிழைக்கின்றனர்
    Some wild buffaloes are fierce சில காட்டு எருமைகள் மிகவும் பயங்கரமானவை
    Take this one. Now show me bangles இதை எடுத்துக்கொள்கிறேன். இப்போது வளையல்கள் காட்டுங்கள்
    The buffalo is fat and black எருமை பருத்தும் கருத்தும் இருக்கும்
    The Buffalos lives on grass and straw எருமை புல்லையும் வைக்கோல்களையும் தின்று வாழ்கிறது
    The forest brigand lives on the loot அந்த காட்டு கொள்ளைக்காரன் கொள்ளையடிக்கப்பட்ட பொருளினால் வாழ்கிறான்
    Trees of forest காட்டு மரங்கள்
    We get a large quantity of milk from the buffaloes பெண் எருமைகளிடமிருந்தும் நாம் அதிகமாகப் பாலை பெறுகிறோம்
    We should not approach a buffalo when it is running எருமை ஓடும்போது நாம் நெருங்கக்கூடாது
    We sympathise with you நாங்கள் வெகுவாக இறக்கம் காட்டுகிறோம்
    Will he guide properly? அவர் முறையாக வழிகாட்டுவாரா?
    You have read the instructions நீங்கள் வழிகாட்டுதலைப் படித்திருக்கிறீர்கள்
    Young boy in the villages used to ride on buffalos கிராமங்களில் உள்ள சிறுவர்கள் எருமைகளின் மேல் சவாரி செய்வதுண்டு


    comments powered by Disqus